பாஜக ஆட்சியில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது - அமித் ஷா பெருமிதம்!
Aug 5, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது – அமித் ஷா பெருமிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 07:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக ஆட்சிக்கு பின் நாட்டில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சத்தீஸ்கரில் 2023ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றபோது நக்சலிசத்தை முழுமையாக ஒழிக்க உறுதியான இயக்கத்தை தொடங்கியதாக தெரிவித்தார்.

அதன்படி, 2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் நாட்டில் நக்சலிசத்தை முழுமையாக ஒழிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினரின் தைரியம் மற்றும் தியாகத்தால், முன்னதாகவே நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாவும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், நக்சலிசத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் உதவியதாக தெரிவித்த அமித்ஷா, சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார். எனினும், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நக்சலிசத்தை ஒழிக்க முடிந்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Amit ShahChhattisgarhhome minister amit shahNaxalismJagdalpur
ShareTweetSendShare
Previous Post

இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – வாரணாசி படித்துறை ஓவியம் பரிசளிப்பு!

Next Post

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் கடிதத்திற்கு முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்க வேண்டும் – நாராயணன் திருப்பதி

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies