ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் - சென்னையில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!
Aug 5, 2026, 04:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் – சென்னையில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஒரே நாள் இரவில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை பெருநகர காவல்துறை ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சென்னையின் முக்கிய காவல் மண்டலங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இரவு முழுவதும் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி, ஒரே நாளில் சென்னை முழுவதும் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தி.நகரில் 18 ரவுடிகள், அடையாறு காவல் மாவட்டத்தில் 16 ரவுடிகள், புளியந்தோப்பில் 20 ரவுடிகள், அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 10 ரவுடிகள், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ரவுடிகளை ரகசிய இடங்களில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: chennai police100 rowdies arrest
ShareTweetSendShare
Previous Post

காங். விசிக உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Next Post

நீதிபதிக்கு எதிராக அவதூறு அரவிந்த் – கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies