விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய சென்ற பிரேமலதா - டாஸ்மாக் ஊழியர்கள் தேமுதிக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்!
Oct 18, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய சென்ற பிரேமலதா – டாஸ்மாக் ஊழியர்கள் தேமுதிக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 22, 2026, 08:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளரும்,
சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், டாஸ்மாக் கடையை ஆய்வு செய்யச் சென்றபோது, டாஸ்மாக் ஊழியர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொகுதி மக்களுக்கு இரண்டாவது நாளாக நன்றி தெரிவிக்கச் சென்ற பிரேமலதா விஜயகாந்த், திடீரென அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்யச் சென்றார்.

அப்போது, டாஸ்மாக் ஊழியர்கள் கடையின் ஷட்டரை மூடிவிட்டு உள்ளே சென்றனர். நீண்ட நேரம் வெளியே வராததால் ஆத்திரம் அடைந்த தேமுதிக நிர்வாகிகள் கூச்சலிட்டனர்.

பின்னர் வெளியே வந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்த டாஸ்மாக் மேற்பார்வையாளர், இந்த கடையை மாற்று இடத்தில் வைக்க இடம் பார்த்து வருவதாகக் கூறினார்.

Tags: TASMAC outlet.DMDK functionariesTasmac employees.CuddaloreVirudhachalamPremalatha Vijayakant
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் விஜய்யின் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமனம்?

Next Post

 விசிலுக்கு முட்டுக்கொடுக்கும் ஏணி, சிறுத்தை – திமுக எம்.பி.ராசா விமர்சனம்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies