பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் நிறுத்தம்? - சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஆலோசனை என தகவல்!
Aug 5, 2026, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் நிறுத்தம்? – சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஆலோசனை என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 700 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் 5 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திமுக தலைமையிலான அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கான அனுமதி 2023ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை ஆயிரத்து 700 ஏக்கருக்கு மேலாக நில எடுப்பு பணிகளை அதிகாரிகள் முடித்துள்ளனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது. விமான நிலைய திட்டத்தை எதிர்த்து கடந்தாண்டு தவெக தலைவர் விஜய் பேசியிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் தலைமையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, நில எடுப்பு உள்ளிட்ட விமான நிலைய பணிகளை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 700 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், விமான நிலைய திட்டம் செயல்பாட்டிற்கு வருமா அல்லது தொழில்பூங்கா அமையுமா என்பது இன்னும் முடிவாகவில்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: SIPCOT industrial parkDMK-led governmentParandurkanchipuramtvkRevenue DepartmentTamizhaga Vettri Kazhagam
ShareTweetSendShare
Previous Post

அடுத்தது என்ன? : ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் ஆலோசனை!

Next Post

ஐபிஎல் திருவிழா 2026 : எகிறிய சூர்யவன்ஷி மார்க்கெட் – ஜாம்பவானாக தொடரும் கோலி : சிறப்பு கட்டுரை!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies