குஜராத் எல்லையில் BSF வீரர்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்ற அமித் ஷா!
Oct 17, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் எல்லையில் BSF வீரர்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்ற அமித் ஷா!

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2026, 10:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள BSF வீரர்களுடன் தேநீர் அருந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவர்களுடன் கலந்துரையாடி வீரர்களின் சேவையையும் பாராட்டினார்.

குஜராத்தின் புஜ் பகுதியில் அமைந்துள்ள எல்லை பகுதிக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு BSF-க்கான G-7 எல்லைச் சாவடியை திறந்து வைத்தார். அப்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுடன் அமித்ஷா கலந்துரையாடினார். தொடர்ந்து, அங்கு நடந்த தேனீர் விருந்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டார்.

அப்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய அமித்ஷா, எல்லைப் பாதுகாப்பில் BSF வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என தெரிவித்தார். மேலும், எல்லை ஊடுருவல், கடத்தல் மற்றும் ட்ரோன் மூலம் நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அமித்ஷா வலியுறுத்தினார்.

Tags: BSFhome minister amit shahIndia-Pakistan borderBhuj​​Gujarat borderBSF personnel
Share
Tweet
SendShare
Previous Post

வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

கடவுள் முன் அனைவரும் சமம் என்றால், விஐபி தரிசனம் ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies