கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிராக முன்னாள் காவல் ஆணையர் அருண் பிறப்பித்த குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
Aug 9, 2026, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிராக முன்னாள் காவல் ஆணையர் அருண் பிறப்பித்த குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2026, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிராக முன்னாள் காவல் ஆணையர் அருண் பிறப்பித்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தேமுதிக பொருளாளர எல்.கே சுதீஷின் மனைவிக்கு சொந்தமான நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி முறைகேடு செய்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து அவர் மீது குண்டர் சட்ட உத்தரவை பிறப்பித்து அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண் ஆணையிட்டிருந்தார். இதனை எதிர்த்து சந்தோஷ் சர்மா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கூறப்பட்டுள்ள காரணங்கள், சமூகத்தை பாதிக்கும் வகையில் இல்லை எனவும்,  ஒப்பந்தங்களை மீறியது குற்றமாக இருந்தாலும், அது நீதிமன்றங்களில் விசாரிக்கக் கூடியவை எனவும் தெரிவித்தது.

இந்த வழக்கால் பொது ஒழுங்கு பாதித்ததாகக் கூறுவது கேலிக்கூத்தானது என கூறிய நீதிபதி, இந்த வழக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த எந்த அவசியமும் இல்லை என தெரிவித்தார்.

Tags: Goondas detentionmadras high courtformer Police Commissioner Arunconstruction firm owner.Santosh Sharma
Share
Tweet
SendShare
Previous Post

கடவுள் முன் அனைவரும் சமம் என்றால், விஐபி தரிசனம் ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

தாம்பரம் அருகே கூலி தொழிலாளியை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!

Related News

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies