தாம்பரம் அருகே கூலி தொழிலாளியை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
Oct 17, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாம்பரம் அருகே கூலி தொழிலாளியை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2026, 01:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அடுத்த தாம்பரம் அருகே கூலி தொழிலாளியை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பீர்க்கங்கரணை புத்தர் நகர் பகுதியில், பழைய அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டு அதன் செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த தவெக செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய்கிருஷ்ணன், அங்கு பணியாற்றி வந்த பொக்லைன் ஓட்டுநரிடம், அந்தப் பொருட்களைத் தனக்கு இலவசமாக வழங்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதற்கு அந்த தொழிலாளி மறுத்ததால், கோபமடைந்த ஜெய்கிருஷ்ணன், உடனடியாக தனது ஆதரவாளர்களை வரவழைத்து பொக்லைன் ஓட்டுநர் மற்றும் கட்டடத்தின் உரிமையாளரை சரமாரியாக தாக்கி உள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

Tags: Buddha NagarJaikrishnanChennaiTambaramtvk​​Peerkankaranai
Share
Tweet
SendShare
Previous Post

கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிராக முன்னாள் காவல் ஆணையர் அருண் பிறப்பித்த குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Next Post

தலைமை செயலக பணியாளர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies