தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை - திருமாவளவன்
Jul 6, 2026, 05:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை – திருமாவளவன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 6, 2026, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விசிக போட்டியிட்டதால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் திருமாளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், திமுக – அதிமுக கூட்டணி நிலைப்பாட்டை தடுத்ததே தாம்தான் என்றும், திமுகவிற்கு யார் துரோகம் செய்தது என்பது குறித்து மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் எனவும் கூறினார்.

திமுகவிற்கு விடுதலை சிறுத்தைகள் துரோகம் செய்துள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து திமுக தலைமையிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமை அறிவித்து விட்டது என்றும், இதுவரையிலும் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஒருபோதும் கூறியதில்லை எனவும் கூறினார்.

மேலும், தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விசிக போட்டியிட்டதால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனவும் திருமாவளவன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Tags: Vijaytvkdmk allianceTeynampetcm vijayVCK leader ThirumavalavanChennai
ShareTweetSendShare
Previous Post

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

Next Post

தமிழ் இனத்தை சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது – அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு!

Related News

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

தஞ்சாவூர் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலி!

முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

தமிழ் இனத்தை சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது – அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு!

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை – திருமாவளவன்

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

எல்.என்.ஜி இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாடு திரும்ப பெற்றது மத்திய அரசு!

அமெரிக்கா 250-வது சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் பங்கேற்பு!

தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகம் – மத்திய பிரதேசத்தில் அடிக்கல்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – முதல்கட்ட சோதனை வெற்றி!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் – தக்க பதிலடி கொடுத்த இந்தியா!

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய விவகாரம் – உதயநிதிக்கு அகில பாரத இந்து மகா சபா கண்டனம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies