விவாகரத்து வழக்கு வாபஸ்
*விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா
*சங்கீதாவின் கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம்
*கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார்
















