நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் - ஏராளமானோர் மாயம்!
Aug 27, 2026, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2026, 06:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த பேரிடரில் அனைவரும் உயிருந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது….

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. திபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் இமயமலையில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பேரழிவில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கோஷி ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன….

சீன-திபெத் எல்லையில் உள்ள 5 மாடி குடியேற்றத் துறை அலுவலகத்தை நொடிப்பொழுதில் காட்டாற்று வெள்ளம் அடித்து சூறையாடியது. வெள்ளம் வருவதைக் கண்டு சுற்றுலா பயணிகள் அஞ்சி ஓடிய நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த பேரிடரில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சீனாவின் திபெத் மற்றும் நேபாள எல்லையை இணைக்கும் கீரோங் துறைமுகப் பகுதியை பெருவெள்ளம் தரைமட்டம் ஆக்கியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு நொறுக்கப்பட்டன. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பணியாளர்கள் ஓடிய நிலையில் அவர்களையும் சேர்த்து வெள்ளம் அடித்துச் சென்றது….

நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. நுவாகோட், தாடிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களை காட்டாற்று வெள்ளம் நொறுக்கியது.

அதேபோல் ஆற்றில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த வாகனம், சீறிப்பாய்ந்து வந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்களை அடித்துச் சென்றது. இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Tags: nepal flood rainflood in nepalnepal flash floodnepal flood videonepal flood todaynepal flood alertnepal floodrasuwa nepal floodnepal floodsnepal flood updatenepal flood newsnepal flood damagenepal flood 2026nepal flood latestnepal flood livenepal flood rescue
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

Next Post

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

Related News

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies