அதுவும் கொள்ளை தான் - ஹெச்.ராஜா விமர்சனம்!
Aug 30, 2026, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 30, 2026, 07:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக சட்டம்-ஒழுங்கு மற்றும் கோயில் கட்டண வசூல் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலுக்கு சென்ற ஹெச்.ராஜா, தியாகராஜ சுவாமி, ஆதிபுரீஸ்வரர் மற்றும் வடிவுடையம்மன் சன்னதிகளில் வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டினார். விஜய் தலைமையிலான ஆட்சியை மதிப்பிட இன்னும் கால அவகாசம் தேவை என்றும், ஆறு மாதங்களுக்குப் பிறகு செயல்பாடுகளை மதிப்பிடலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும், கோயில்களில் பாலாபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ‘கொள்ளை’ என விமர்சித்த அவர், கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டு கோயில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: temple lands.Senior BJP leader H. Raja pressmeetAdhipureeswarar Thyagaraja Swamy TempleVijayTHIRUVOTTIYURtvkSenior BJP leader H. Raja
Share
Tweet
SendShare
Previous Post

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

Next Post

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Related News

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies