சமையல் எண்ணெய் அடிப்படை சுங்க வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு
Sep 24, 2026, 01:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமையல் எண்ணெய் அடிப்படை சுங்க வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

Manikandan by Manikandan
Sep 24, 2026, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமையல் எண்ணெய்களின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், சூரியகாந்தி, சோயாபீன் மற்றும் பாமாயில் உள்ளிட்ட எண்ணெய்களின் இறக்குமதிக்கான அடிப்படை சுங்கவரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில்,

இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய சுங்கவரி விகிதம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் இறக்குமதி செலவு குறைந்து, அதன் பயன் நுகர்வோருக்கு சென்றடைந்தால் சமையல் எண்ணெய்களின் சில்லறை விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், சர்வதேச சந்தை விலை மற்றும் ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளும் எண்ணெய்களின் விலையை தீர்மானிக்கும் என்பதால்,

வரிக் குறைப்பின் முழுமையான தாக்கம் அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: central governmenttaxcooking oilreduce
Share
Tweet
SendShare
Previous Post

கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

Next Post

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கிரீடம் மாயம்;தேவசம்போர்டு விசாரணை

Related News

ஜெம் வீரமணி தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கிரீடம் மாயம்;தேவசம்போர்டு விசாரணை

கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

சமையல் எண்ணெய் அடிப்படை சுங்க வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies