ஜெம் வீரமணி பாலியல் வழக்கு - சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்!
Sep 24, 2026, 09:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 24, 2026, 08:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதான சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, மகேந்திர சிம்ஹம் மற்றும் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கணேசனுக்கு ஏற்கெனவே நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இன்னும் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள, இருவரையும் விசாரிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி பத்மா, இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

தினமும் ஒரு முறை சாந்தியும், அவரது கணவரும் தங்கள் தரப்பு வழக்கறிஞரை சந்தித்து கொள்ளலாம் எனவும் நீதிபதி அனுமதியளித்தார்.

மேலும், காவல்துறை விசாரணை முடிந்த பிறகு வரும் 27ம் தேதி மாலை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Tags: r veeramani case updateveeramani case historyshanthi veeramani caseveeramani pocso casepocso case veeramaniChennai Special POCSO Courtveeramani casegem veeramani caseveeramani case updateveeramani case latest
Share
Tweet
SendShare
Previous Post

மக்களுக்குசேவையாற்றுவதே நமது முதல் பணி – பிரதமர் மோடி

Next Post

மழை பொய்த்துவிட்டதால் அணைகளுக்கான நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது – டி.கே.சிவக்குமார்

Related News

மழை பொய்த்துவிட்டதால் அணைகளுக்கான நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது – டி.கே.சிவக்குமார்

மக்களுக்குசேவையாற்றுவதே நமது முதல் பணி – பிரதமர் மோடி

அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

இடைத்தேர்தலில் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்

அமெரிக்காவின் கூடுதல் வரி – இந்தியாவின் கவலைகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க கிரீடம் மாயமாகவில்லை – தேவசம் போர்டு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – ஜாமின் கோரிய சாந்தி, மகேந்திர சிம்ஹன் மனு மீது பதிலளிக்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணி தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கிரீடம் மாயம்;தேவசம்போர்டு விசாரணை

சமையல் எண்ணெய் அடிப்படை சுங்க வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies