மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
Nov 14, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 14, 2026, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தின் கழிப்பறையில் லாரி ஓட்டுநர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான லாரி அண்மையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வாலாந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு பாலகிருஷ்ணன் சென்றிருந்தார்.

பின்னர் சிறிது நேரத்திலேயே பாலகிருஷ்ணன் கழிப்பறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தென் மண்டல காவல்துறை ஐஜி விஜேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.

லாரி ஓட்டுநர் மர்ம மரணமடைந்த சம்பவத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்காக இங்கு வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் சக ஓட்டுநர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்நிலையத்தை அவர்கள் சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது பேசிய பொதுமக்கள் செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து பொய்வழக்கு பதிவு செய்வதில் வல்லவர் என குற்றஞ்சாட்டினர்.

Tags: MaduraiCB-CID.Inspector General of Policelorry driver death in police station
Share
Tweet
SendShare
Previous Post

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Related News

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வரில் கோளாறு – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies