Ayodya - Tamil Janam TV
Jul 7, 2024, 06:38 pm IST

Tag: Ayodya

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

அயோத்தியில் இராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் ...

அயோத்தி இராம் லல்லா தரிசனம்: இன்றே கடைசி நாள்… இனி 22-ம் தேதிதான்!

அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆகவே, கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உத்தரப் ...

அயோத்தி இராமர் கோவில்: நிலப்பிரச்சனை முதல் திறப்பு விழா வரை ஒரு சிறப்புப் பார்வை!

அயோத்தி இராமர் கோவிலா, பாபர் மசூதியா என்கிற 500 ஆண்டுகாலப் போராட்டம், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஏறக்குறைய 7 தசாப்தங்களுக்குப் பிறகு, ...

அயோத்தி இராமர் கோவில் நினைவு தபால் தலை வெளியீடு!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் திறக்கப்படவிருக்கும் இராமர் கோவிலைக் குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ...

அயோத்தியில் இருந்து இராமஜோதி எடுத்து வந்த இஸ்லாமிய பெண்கள் யார்?

அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ...

அயோத்தி தரிசனத்துக்கு 50 லட்சம் பேர்: பா.ஜ.க. தீவிர ஏற்பாடு!

மக்களவைத் தேர்தலுக்குள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் பேரை, அயோத்திக்கு அழைத்துச் சென்று இராமர் கோவிலில் தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரம் ...

500 ஆண்டு போராட்டம்: அயோத்தி கோவில் உருவான வரலாறு!

அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஸ்ரீராமர் கோவில் கட்டுமானப் பணிகளை ...

இராமர் கோவிலுக்காக 30 வருடம் மௌனவிரதம் இருந்த மூதாட்டி!

இராமர் கோவிலுக்காக 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி, 30 ஆண்டுகாலம் மௌனவிரதம் இருந்து வருவது நம்மை வியக்க வைக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி ...

1,200 ஏக்கர்… ரூ.2,200 கோடி: அயோத்தி அருகே அமைகிறது துணை நகரம்!

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், இதன் அருகே 2,200 கோடி ரூபாயில் 1,200 ஏக்கரில் துணை நகரம் அமைக்க உத்தரப் பிரதேச மாநில அரசு ...

அயோத்தி கலசம் காஷ்மீர் கோவிலில் பிரதிஷ்டை!

அயோத்தியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பழங்கால மார்த்தாண்ட சூரியனார் கோவிலுக்கு அனுப்பப்பட்ட கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் இராமஜென்ம பூமியில், 1,800 ...

ஸ்ரீராமரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பிரதமர் மோடி: எல்.கே.அத்வானி புகழாரம்!

இராம ரத யாத்திரை நடைபெற்றபோது, யாத்திரை முழுவதும் மோடி என்னுடன் இருந்தார். அப்போது அவர் பிரபலமாக இல்லை. ஆனால், இராமர் தனது கோவிலை மீண்டும் கட்டுவதற்காக தனது ...

அயோத்தி புறக்கணிப்பு தற்கொலை முடிவு: கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது என்று அரிவித்திருப்பது தற்கொலை முடிவு என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ...

சத்தீஸ்கர் டூ அயோத்தி: ஆண்டுதோறும் 20,000 பேருக்கு இலவச இரயில் பயணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு ஆண்டுதோறும் 20,000 பக்தர்கள் இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அம்மாநில பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ...

அயோத்தி கோவிலுக்கு 500 கிலோ எடையில் பிரம்மாண்ட முரசு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, குஜராத்தில் டப்கர் சமூகத்தினரால் தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள முரசு, அயோத்தியை வந்தடைந்தது. இந்த முரசு கோவில் வளாகத்தில் ...

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் பங்கேற்காது: ஜெய்ராம் ரமேஷ்!

அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் திறப்பு விழாவிலும், கும்பாபிஷேகத்திலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். ...

உ.பி.யில் ஜனவரி 22-ம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 22-ம் தேதி உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ...

அயோத்தியில் இராமர் சிலை ஊர்வலம் ரத்து!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குழந்தை இராமர் சிலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அயோத்தியில் ...

பக்தர்களுக்காக கடுமையாக உழைக்கிறோம்: அயோத்தி கோவில் தலைவர்!

பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக கடுமையாக உழைக்கிறோம் என்று இராமர் கோவில் அறக்கட்டளைத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் ...

161 அடி உயரம்… 5,000 கிலோ எடை… அயோத்திக்கு வந்த பிரம்மாண்ட கொடிமரம்!

குஜராத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 161 அடி உயரத்தில் 5,000 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொடிமரம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது. உத்தரப் ...

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நேரடி ஒளிபரப்பு!

வரும் 22-ம் தேதி நடைபெறும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் ...

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: உ.பி. சிறைகளில் நேரடி ஒளிபரப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சிறைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அயோத்தி இராமஜென்ம பூமியில் ...

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: இராமஜோதி எடுத்து வரும் இஸ்லாமிய பெண்கள்!

அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வருகின்றனர். அயோத்தி இராமஜென்ம பூமியில் ...

இராமருக்கு தங்கக் காலணிகள்: அயோத்திக்கு பக்தர் நடைப்பயணம்!

அயோத்தி இராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் இராம் லல்லா சிலைக்கு, காணிக்கையாக வழங்கவிருக்கும் தங்க காலணிகளை சுமந்தபடி, ஐதராபாத் பக்தர் நடைப்பயணம் ...

ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 15 அடி உயர அணில் சிலை!

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். இந்த சிலை அயோத்திக்கு ...

Page 2 of 3 1 2 3