தமிழகத்தில் ஜே.பி.நட்டா இன்று சூறாவளி பிரச்சாரம் – முழு விவரம்!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் வரும் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த ...























