பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது : ராஜ்நாத்சிங்
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது : ராஜ்நாத்சிங்

Murugesan M by Murugesan M
Apr 6, 2024, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் வெளியாகும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும், பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத்சிங் தனியார் ஊடகத்திற்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, தேர்தல் அறிக்கை தாயாராகி விட்டதாகவும், 6-7 நாட்களுக்குள் வெளியாகலாம் என தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கை  மிகவும் முக்கியமானது.  வாக்குறுதிகள் அளிக்கும் எந்த அரசியல் கட்சியும், அந்த வாக்குறுதிகளை  நிறைவேற்ற வேண்டும் என நம்புகிறேன். அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக உள்ளதால் அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது.கடந்த 2014, 2019 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த முறையும் அதனை பின்பற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்தும். ஒரு நாடு, ஒரே தேர்தல் வேண்டும்  என்பதே எனது தனிப்பட்ட கருத்து என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

Tags: bjpRajnath SinghBJP Election Manifesto
Share
Tweet
SendShare
Previous Post

2024 ஐபிஎல் : சன் ரைசஸ் ஐதராபாத் அணி வெற்றி!

Next Post

திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்சாரக் கட்டணம் உயர்வு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies