ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் : 112 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியல்!
Oct 28, 2026, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் : 112 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியல்!

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 04:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒடிசா சட்டப்பேரவை தேர்தலுக்கான 112 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டப் பேரரவைத் தேர்தலில் பிஜு பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் பெரும்பான்மையான சட்டப்பேரரவைத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக நவீன் பட்நாய்க் தேர்வு செய்யப்பட்டார். ஒடிசா சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் மே 13 முதல் மே மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 142 சட்டமன்ற தொகுதிகளில் 112 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

22 எம்எல்ஏக்களில் பிரம்மகிரி சட்டமன்ற  உறுப்பினர் லலிதேந்து பித்யாதர் மொகபத்ராவைத் தவிர 21 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 8 பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் மன்மோகன் சமால் சந்த்பாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

Tags: bjpOdisha Assembly electionManmohan SamalCM Naveen Patnaik
Share
Tweet
SendShare
Previous Post

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Next Post

கடல் சீற்றம், வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்! – சேதமடைந்தன வீடுகள்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies