chennai high court - Tamil Janam TV

Tag: chennai high court

அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்- சென்னை உயர் நீதிமன்றம்!

அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ...

உதயநிதி மீதான வழக்கு : ஆதாரங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீதான வழக்கு வரும் 11-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ...

ஜாதி வாரி கணக்கெடுப்பு விவகாரம்: உயர்நீதி மன்ற உத்தரவு – முழு விவரம்!

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர், ...

வாச்சாத்தி வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெ.தாதம்பட்டி அருகே உள்ளது வாச்சாத்தி கிராம‌ம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன வீரப்பனுக்கு ஆதரவாக, மரங்களை வெட்டிக் கடத்துவதாகத் தமிழக வனத்துறையினர் ...

பத்ரி சேஷாத்ரி மீதான எப்ஐஆர் ரத்து – நீதிமன்றம் அதிரடி

பிரபல பதிப்பாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்திரி மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து ...

மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே சமரச தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!

சமரச தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது ...

தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு, சுகாதாரத் துறையில் ஒப்பந்த ...

நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த திமுக நிர்வாகி !

48 மணி நேரத்திற்குள் தி.மு.க. நிர்வாகியை வெளியேற்றி வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் ...

சொத்துக் குவிப்பு வழக்கு: மேலும் 2 தி.மு.க. அமைச்சர்களுக்கு சிக்கல்!

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்திருக்கிறது. இதன் ...

அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறக்கட்டளைக்காக தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த நெமிலியில் உள்ள ...

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில், படுமோசமாக விசாரணை நடந்திருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க ...

அமைச்சர் பதவியை இழப்பாரா செந்தில் பாலாஜி?

இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்ட ...

Page 5 of 5 1 4 5