பத்ரி சேஷாத்ரி மீதான எப்ஐஆர் ரத்து - நீதிமன்றம் அதிரடி
Jun 14, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்ரி சேஷாத்ரி மீதான எப்ஐஆர் ரத்து – நீதிமன்றம் அதிரடி

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல பதிப்பாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்திரி மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் ஒருவர், பிரபல பதிப்பாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் கடந்த ஜூலை 29 -ம் தேதி அதிகாலையில்பத்ரி சேஷாத்ரியை கைது செய்தனர்.

கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் தூண்டுவது, மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஏற்படுத்துவது மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்வது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள் வெளியிட்டது என 3 பிரிவுகளில்,
பத்ரி சேஷாத்ரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பத்ரி சேஷாத்ரி கைதுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பத்ரி சேஷாத்ரி-க்கு குன்னம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில், பத்ரி சேஷாத்ரி மீது, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: chennai high courtbadhri seshadrikunnam court
ShareTweetSendShare
Previous Post

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

இந்து எழுச்சி நாயகன்-வீரத்துறவி ஜெயந்தி !

Related News

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies