Chennai - Tamil Janam TV

Tag: Chennai

விமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் : பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம் – கடும் போக்குவரத்து நெரிசல்!

விமான சாகச நிகழ்ச்சியை காண மக்கள் குவிந்ததால் பேருந்து, ரயில்மகளில்  கூட்டம் அலைமோதியது. இதேபோல்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ...

தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்பு!

வான் சாகச நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்புகளை நடத்தியது அங்கு கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் ...

சென்னையில், வானில் சீறிப்பாய்ந்த ரஃபேல், சுகோய்-30 MKI ரக போர் விமானங்கள்!

சென்னை மெரினா கடற்கரையில் சுகோய், மிக், மிராஜ், தேஜஸ், ரபேல் போர் விமானங்கள் தீப்பொறிகளை உமிழ்ந்தபடி பறந்து சென்று சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுத்தது. கடலோரப் படையின் ...

மெரினாவில் தேசிய மற்றும் விமானப் படை கொடியுடன் அணிவகுத்த சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள்!

வான் சாகச நிகழ்ச்சியில் சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள் தேசியக்கொடி மற்றும் விமானப் படையின் கொடியுடன் அணிவகுத்துச் சென்றதை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். இந்திய விமானப் படையின் ...

அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – ஹெச்.ராஜா தகவல்!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வாங்காமல் பணிகள் மேற்கொண்ட போதும், அதற்கு மத்திய அரசு அனுமதியும் வழங்கி, நிதியும் ஒதுக்கியுள்ளதாக என ...

நடிகை சோனா வீட்டில் கொள்ளை முயற்சி – இருவர் கைது!

சென்னை மதுரவாயலில், நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திரைப்பட நடிகை சோனா, மதுரவாயல் பகுதியில் வசித்து ...

சென்னையில் போதைப்பொருள் விற்பனை – பெங்களூருவை சேர்ந்த 5 பேர் கைது!

சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக தனிப்படை ...

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை ...

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வான் சாகச நிகழ்ச்சி – ஒத்திகை நிறைவு!

சென்னையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள வான் சாகச நிகழ்வுக்கான ஒத்திகைகள் மெரினாவில் நிறைவு பெற்றன. இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில், நாளை ...

உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்திய பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்

விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், என உடல்நலத்தில் அக்கறை கொணிடு தனிப்பட்ட ...

திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது – தமிழிசை சௌந்தரராஜன்

நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்து விட்டது என்றும், மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் திருமாவளவன் கொன்று வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...

சென்னை விமான சாகச நிகழ்ச்சியை குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டும் – கமாண்டோ ஹிரேந்தர் அழைப்பு!

 விமானப்படை அபார வளர்ச்சி கண்டு வருவதாக  இந்திய விமானப்படை கமாண்டோ மற்றும் விமானப்படை சாகச நிகழ்ச்சி இயக்குநர் ஹிரேந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் செய்திகளுக்கு அவர்  அளித் பிரத்தியேக ...

சென்னை குடியிருப்பு பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசை கண்டித்து ...

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மை விற்பனை – சிறப்பு கட்டுரை!

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி  தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் கொலு பொம்மைகளின் ...

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் சமூகநீதி குறித்த பேசப்படுகிறது, ஆனால் நடைமுறையில் இல்லை  என- ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாளையொட்டி கிண்டி காந்தி மண்டபத்தில் ...

விடுதலைக்கு பாடுபட்ட வீரப் பெண் பார்வதி ஆச்சி – ஜி கே வாசன் புகழாரம்!

விடுதலைக்கு உழைத்த வீரப் பெண் பார்வதி ஆச்சி ஆற்றிய பணிகள் சிறப்பு வாய்ந்தது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பெருமிதத்துடன் ...

சென்னையில் சீறிப்பாய்ந்த விமானங்கள் – சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு இந்திய விமானப்படையினர் ஒத்திகை!

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தையொட்டி ...

சென்னையில் விமானப்படை சாகச ஒத்திகை – பயணிகள் விமானங்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்!

சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், பயணிகள் விமானங்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமானப்படை தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் வரும் 6ம் தேதி விமானப்படை ...

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்து ஆயிரத்து 903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச ...

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது காந்திய கொள்கைக்கு எதிரானது என ...

பூந்தமல்லி அருகே பள்ளத்தில் கார் கவிந்து விபத்து – சிசிடிவி காட்சி!

சென்னை பூந்தமல்லி அருகே மின்சார வயர்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. ஆந்திராவைச் சேர்ந்த பவன் என்பவரது நண்பர் வெளிநாட்டில் ...

கிண்டி ரயில் நிலையத்தில் வருகிறது வணிக வளாகம், மல்டி லெவல் கார் பார்க்கிங் – பணிகள் தொடக்கம்!

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் மறு உருவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளது. நாள்தோறும் 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையிலும், 150 ...

அரசின் அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவேன் – நடிகர் கார்த்தி

அரசின் அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவேன் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் செம்பொழில் ...

தீவுத் திடலில் பட்டாசு கடைகள் – டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்ற தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்றுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த மனு மீதான ...

Page 29 of 40 1 28 29 30 40