Congress - Tamil Janam TV

Tag: Congress

மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும் : பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். ...

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதம் உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி மெட்ரோவின் இரு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் ...

காங்கிரஸ் கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் – முழு விவரம்!

பாராளுமன்ற தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது 2 -வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.க ...

ராமர், தேசிய ஒருமைப்பாடு குறித்து ஆ.ராசா சர்ச்சை பேச்சு : அனுராக் தாக்கூர் கண்டனம்

ராமர் குறித்தும், பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசாவிற்கு மத்திய அமைச்சசர் அனுராக் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.ஆ.ராசா. ராமரையும், பாரத மாதாவையும் ...

ராமர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு : பாஜக எதிர்ப்பு!

ராமர் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் ...

அருணாச்சல பிரதேசம் : பாஜகவில் இணைந்த காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர்!

 அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக இருந்த லம்போ தாயெங் (Lombo Tayeng), காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் பெமா ...

நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.35,700 கோடி மதிப்பிலான ...

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி!

பா.ஜ.க-வில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பாரதப் பிரதமர் நரேந்திர ...

நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்த போதும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் 'விக்சித் பாரத், விக்சித் சத்தீஸ்கர் திட்டத்தின் கீழ் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து ...

கோயில் வரி தொடர்பான சட்ட மசோதா : கர்நாடகா மேலவையில் தோல்வி!

கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் புதிய சட்ட  மசோதா மேல்சபையில் தோல்வியடைந்தது. கர்நாடகாவில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை வருமானம் வரும் கோயில்கள் ...

உ.பி. இளைஞர்கள் குறித்து அவதூறு : ராகுல் காந்தி பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச இளைஞர்கள் குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ...

திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி : திடீரென மாற்றப்பட்ட கே.எஸ்.அழகிரி!

திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்தவர் ...

காங்கிரஸில் இருந்து விலகுகிறார் நவ்ஜோத் சிங்?

காங்கிரஸில் இருந்து விலகி நவ்ஜோத் சிங், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அளவில் மாற்றுக் கட்சியினர் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் ...

திடீர் டெல்லி பயணம் : பாஜகவில் இணைகிறாரா கமல்நாத்?

கங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தும், அவரது மகனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ...

ராமரை கற்பனை பாத்திரம் என்று தெரிவித்த காங்கிரசார் “ஜெய் ஸ்ரீ ராம்” என வணங்குகின்றனர் : பிரதமர் மோடி

ராமரை கற்பனை பாத்திரம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் ரெவாரியில் எய்ம்ஸ் ...

டெல்லியில்  ஒரு தொகுதியில் கூட போட்டியிட காங்கிரசுக்கு தகுதி இல்லை : ஆம் ஆத்மி

 டெல்லியில் காங்கிரஸ்  ஒரு தொகுதியில் கூட போட்டியிட தகுதி இல்லை என  ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி ...

பாஜகவில் இணைந்தார் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ...

வழிபாட்டு தலங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்கள் : பிரதமர் மோடி!

சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.₹498 கோடி ...

பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள்!

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அங்கிதா தத்தா உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலில் ஏகப்பட்ட ...

மம்தா பானர்ஜியின் அறிவிப்பு “இண்டி” கூட்டணிக்கு சாவுமணி: பா.ஜ.க. கருத்து!

மம்தா பானர்ஜியின் அறிவிப்பு "இண்டி" கூட்டணிக்கு சாவுமணி. அரசியல் திருமணம் நடப்பதற்கு முன்பே ‘தலாக்’ நடந்து விட்டது. "இண்டி" கூட்டணி கீரியும், பாம்பும் அமைத்த இயற்கைக்கு மாறான ...

கூட்டணி கிடையாது : மம்தா அறிவிப்பால் இண்டி கூட்டணியில் சலசலப்பு!

மேற்கு வங்கத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அம்மாநில  முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி  அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது!

அவதூறு வழக்கில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் செய்ததற்காக ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது. காங்கிரஸ் தலைவரிடமிருந்து ஒரு ரூபாய் நஷ்டஈடு ...

இராமரை விமர்சித்து காங்கிரஸ் அரசியல் செய்ய முடியாது: வி.ஹெச்.பி.!

அயோத்தி கோவில் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், இராமரை விமர்சித்து காங்கிரஸ் அரசியல் செய்ய முடியாது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இணைப் பொதுச் ...

திறமை இல்லாத காங்கிரஸ்: பா.ஜ.க. விமர்சனம்!

ராகுல் காந்தியின் தலைமையால் திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வடகிழக்கு ...

Page 9 of 11 1 8 9 10 11