Diwali festival - Tamil Janam TV

Tag: Diwali festival

தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ...

அனைவரது வாழ்விலும் துன்பம் அகன்று இன்பமான சூழல் ஒளி பெறட்டும் – எல்.முருகன் வாழ்த்து!

தேசம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகின்ற தீப ஒளித் திருநாளான தீபாவளிப் பண்டிகை நல்வாழ்த்துகளை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பகவான் ஶ்ரீ கிருஷ்ணபிரான் ...

களைகட்டும் தீபாவளி வியாபாரம் – தங்கம் விலை உயர்வால் கவரிங் விற்பனை அதிகரிப்பு!

தீபாவளி பண்டிகை மற்றும்  தங்கம் விலை உயர்வு ஆகியவற்றால் தமிழகத்தில் ஃபேன்ஸி மற்றும் கவரிங் நகைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து ...

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் 17,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாடு ...

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் தமிழக அரசு ...

தீபாவளி பண்டிகை – பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு!

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் கலை கல்லூரியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் 'அக்னி ...

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சத்தீஸ்கரில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தின் மூலம் சத்தீஸ்கரின் ...

தீபாவளி பண்டிகை – பூக்களின் விலை உயர்வு!

புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலைய மலர்சந்தையில் வரத்து குறைவு மற்றும் தீபாவளி பண்டிகை  காரணமாக மலர்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ...

தீபாவளி பண்டிகை – சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் ஏற்ற தீவிர நடவடிக்கை!

அயோத்தி ராமர் கோயிலில் முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீபங்களை ஏற்றி புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு ...

தீபாவளி பண்டிகை – கால்நடை சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை அமோகம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடை சந்தைகளில் ஆடு, கோழிகளின் விற்பனை அமோக நடைபெற்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ...

தீபாவளி பண்டிகை – சென்னையில் 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து அக்டோபர் 28 முதல் ...

தீபாவளி பண்டிகை – செஞ்சியில் ரூ. 6 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில்  6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். செஞ்சியில் உள்ள வார ஆட்டு சந்தையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ...

தீபாவளி பண்டிகை – ரேசன் கடைகளில் தடையின்றி பொருள்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள 38 ஆயிரம் நியாய விலைக்கடைகளிலும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தடையின்றி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை ...

தீபாவளி பண்டிகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தியாகராய நகரில் சென்னை காவல் ஆணையர் ஆய்வு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னை முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். தீபாவளி ...

தீபாவளி பண்டிகை – புத்தாடை வாங்க ஜவுளிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!

தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக திருச்சியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புத்தாடைகள் மற்றும் பொருட்கள் ...

தீபாவளி பண்டிகை – போதிய வியாபாரம் இல்லை என மதுரை வியாபாரிகள் வேதனை!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில்  போதிய வியாபாரம் இல்லையென மதுரை வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கீழவாசல், விளக்குத்தூண், காமராஜர்சாலை, பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளியை ...

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது ...

சென்னை அண்ணா சாலை காதி பவனில் வேட்டி, சட்டை வாங்கிய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னை, அண்ணாசாலையில் உள்ள காதிபவனை பார்வையிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் பொருட்களை வாங்கினார். தீபாவளி பண்டிகையையொட்டி அண்ணா சாலையில் உள்ள காதிபவனில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை ...

தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி – புதுச்சேரி முதல்வர் உறுதி!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா ...

தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நாடு முழுவதும் ...

இந்திய வீரர்களின் தீபாவளி கொண்டாட்டம் !

இந்திய அணி வீரர்கள் தங்களது மனைவிகளுடனும், சக வீரர்களுடனும், நண்பர்களுடனும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். விதவிதமான ஆடைகள் அணிந்து கொண்டு இந்திய அணி வீரர்கள் தீபாவளி பண்டிகையை ...

தீபாவளி கோலாகல கொண்டாட்டம் !

தீபாவளி பண்டியையொட்டி, உலக நாடுகள் அனைத்தும் மனதார பாராட்டும் நமது பாரதப் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பொது மக்கள் புத்தாடை ...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

ஜனம் தமிழ் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! சாலைகளில் பயணம் செய்வோர் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும். தீபாவளி ...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! – அண்ணாமலை

தமிழக மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் நாடு மதங்களால் பிரிக்கப்பட்டது, நம் மாநிலங்கள் ...

Page 1 of 2 1 2