India - Tamil Janam TV

Tag: India

இந்தியாவில் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 49 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியது. இந்நிலையில், ...

இந்தியாவுக்கு எதிரான டி20 : ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு !

இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில்  இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ...

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் டி20 2-வது கிரிக்கெட் போட்டி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு ...

புரோ கபடி : ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி !

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ்  ஆகிய அணிகள் வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் ...

3 மாநிலங்களில் 81.78% கொரோனா பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில், 81.78 சதவீத பாதிப்பு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பதிவாகி உள்ளது. கடந்த 24 ...

டெல்லி குடியரசு தின அணிவகுப்பு : டிக்கெட் booking செய்வது எப்படி?

நாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குடியரசு தின அணிவகுப்பை நேரடியாக காண டிக்கெட் புக் செய்வது எப்படி என்பதை காண்போம். நாட்டின் ...

இந்தியாவில் புதிதாக 774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 187 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ...

சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் – பிரதமர் மோடி

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு சாத்தியமான அனைத்து  உதவிகளையும் செய்ய தயார் என அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார். ஜாப்பான் நாட்டின் இஷிகாவா தீவு அருகே  கடல் பகுதியில் ...

2024-லும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழும்: ஐ.நா!

2024ம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்று ஐ.நா. வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா - உக்ரைன் ...

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! – ஒரே நாளில் 12 பேர் பலி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 334 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ...

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

இந்தியா நேபாளம் இடையேயான  நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக  நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச ...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ...

இந்தியாவில் புதிதாக 760 பேருக்கு கொரோனா பாதிப்பு – 2 பேர் பலி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 423 ஆக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு ...

ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

ஜம்மு – காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணிக்கு, 3.9 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் நள்ளிரவு ...

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும்!

தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

சீனியர் தேசிய மல்யுத்த போட்டியின் தேதி அறிவிப்பு!

சீனியர் தேசிய மல்யுத்த போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக குழு அறிவித்துள்ளது. சீனியா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிவடைந்த ...

அணுமின் நிலையங்கள் பட்டியல்: இந்தியா, பாகிஸ்தான் பரிமாற்றம்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுமின் நிலையங்கள் குறித்த பட்டியல் பரஸ்பரம் பரிமாறப்பட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், தங்களது நாட்டில் உள்ள அணு மின் நிலையங்கள் ...

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – ஒருவர் பலி!

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ...

விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு ...

2023-ம் ஆண்டு கிரிக்கெட்டில் நடைபெற்ற நிகழ்வுகள்!

2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் நடைபெற்ற ஒரு சில நிகழ்வுகளை பற்றிப் பார்ப்போம். 2023ஆம் ஆண்டு முடிவடையும் நேரத்தில் இந்திய விளையாட்டு என்று எடுத்து பார்த்தால் ...

2080-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வல்லரசு நாடு!

வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். வரும் 2080-ம் ஆண்டுக்கு பிறகு, ...

2023-ல் இந்தியாவில் 177 புலிகள் உயிரிழப்பு!

2023-ல் இந்தியாவில் 177 புலிகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 45 புலிகள் இறந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2023-ஆம் ஆண்டில் 202 புலிகள் இறந்ததாக சில ...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – கேரளாவில் 3 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ...

Page 44 of 52 1 43 44 45 52