செல்போன் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியா!
Sep 5, 2026, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்போன் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 10:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செல்போன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தை இந்தியா அடைந்துள்ளது.

இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல்  போன் உற்பத்தியாளராக திகழ்கிறது. இதுதொடர்பாக இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 2014ஆம் ஆண்டில்  78 சதவீத இறக்குமதியை இந்த துறை சார்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது செல்போன் உற்பத்தி துறை  97 சதவீத தன்னிறைவுக்கு மாறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் மொத்த மொபைல் போன்களில் மூன்று சதவீதம் மட்டுமே தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகவும், கடந்த பத்தாண்டுகளில் இந்திய மொபைல் போன் துறையின் உற்பத்தி ரூ. 20 லட்சம் கோடியை நெருங்குவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 2.5 பில்லியன் யூனிட் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த  நிலையில்,  2.45 பில்லியன் யூனிட் மொபைல் போன்களை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: Indiacellphone productionIndia Cellular and Electronics Association
Share
Tweet
SendShare
Previous Post

சபர்மதி ஆசிரம விரிவாக்க திட்டம் : மாஸ்டர் பிளானை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Next Post

இராம நவமிக்கு பொது விடுமுறை! – மேற்கு வங்காள அரசு அறிவிப்பு!

Related News

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies