இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : 46 ரன்கள் இங்கிலாந்து முன்னிலை !
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : 46 ரன்கள் இங்கிலாந்து முன்னிலை !

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 01:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி  முதல் இன்னிங்கிஸ் முடிவில் இந்திய அணி 307 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 353 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்களும், அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் 219 ரன்களை எடுத்திருந்தது.  தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 8 பௌண்டரீஸ் 1 சிக்சர் என மொத்தமாக 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதில் துருவ் ஜூரெல் 30 ரன்களும், குலதீப் யாதவ் 17 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்றைய நாள் தொடக்கத்தில் குலதீப் யாதவ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஆகாஷ் தீப் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த துருவ் ஜூரெல் 90 ரன்களை எடுத்து இந்தியாவை முன்னிலை கொண்டுவந்தார். இறுதியாக இந்தியா 307 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 46 ரன்கள் பின்தங்கியுள்ளது. இங்கிலாந்து அணியின் சார்பில் சிறப்பாக பந்து  வீசிய சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags: IndiaenglandIndia trails 46 runs
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை – புதிய தகவல்!

Next Post

2028-29க்குள் பாதுகாப்பு உற்பத்தி ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும் – ராஜ்நாத் சிங்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies