பள்ளத்தைப் பார்த்த ரோவர்: பாதையை மாற்றி பயணம்!
நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், பள்ளத்தைப் பார்த்ததும் தனது பாதையை மாற்றிக் கொண்டு பாதுகாப்பாக பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 2019-ம் ஆண்டு ...