தைவானில் பூகம்பம்: 4 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்!
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி இன்று ...















