சீனாவுக்கு ஜப்பானும் கண்டனம்!
Jul 28, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவுக்கு ஜப்பானும் கண்டனம்!

புதிய வரைபடத்துக்கு எதிர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் புதிய வரைபடத்துக்கு இந்தியா, தைவான், மலேசியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனா சமீபத்தில் தனது நாட்டின் புதிய வரைப்படத்தை வெளியிட்டது. அதில், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, வியாட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் குறிப்பிட்ட சில பகுதிகளை இணைத்திருந்தது. சீனாவின் வரைப்படத்தில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் இருந்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.  அதேபோல், தெற்கு சீனக் கடலின் பெரும் பகுதியைத் தனது பகுதியாகச் சீனா உரிமை கொண்டாடியுள்ளது. இதற்கு நேபாளம், மலேசியா, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்த நிலையில், ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள சென்காகு தீவுகள் சீனாவின் புதிய வரைப்படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அத்தீவிற்கு சீனப் பெயரான டியாயு தீவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஜப்பான் அரசின் தலைமைச் செயலாளர் ஹிரோகாசு மட்கனோ கூறும்போது, “ஜப்பானுக்குச் சொந்தமான சென்காகு தீவைச் சீனா தனது வரை படத்தில் இணைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

வரலாற்று ரீதியாக சர்வதேச சட்டத்தின் கீழும் சென்காகு தீவுகள் ஜப்பானுக்குச் சொந்தமானது. அந்த வரை படத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி உள்ளோம். இவ்விவகாரத்தில் அமைதியாக மற்றும் உறுதியான வழியில் ஜப்பான் பதிலளிக்கும்” என்று கூறியுள்ளார்.

Tags: japancondemnChina Map
ShareTweetSendShare
Previous Post

உதயநிதியை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

Next Post

குத்துச்சண்டைப் போட்டி : 10 பதக்கங்களை வென்ற இந்தியா!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies