நல்லபடியாக முடிந்தது தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் கூட்டணி கட்சியினர் இன்று மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்டனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மத்திய இணையமைச்சர் டாக்டர் ...