ஜே.பி.நட்டா, எல்.முருகன் : மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு!
Sep 12, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 ஜே.பி.நட்டா, எல்.முருகன் : மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 01:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக தேசிய தலைவர் நட்டா உட்பட 4 பேர் போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை இடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த நட்டா உள்ளிட்ட 4 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அவர்களைத் தவிர வேறு யாரும் அந்த இடங்களுக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் நட்டா உட்பட நான்கு பாஜக வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தா நேற்று அறிவித்தார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தவிர, அக்கட்சியைச் சேர்ந்த வைர வியாபாரியான கோவிந்த்பாய் தலோகியா, ஜஸ்வந்த்சிங் பர்மர், மயங்க் நாயக் ஆகியோரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் எல்.முருகன், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோர் போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்தை நிரப்ப பிப். 27-ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி நிறைவடைந்தது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நேற்று கடைசி நாளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: L Muruganbjp nadda
Share
Tweet
SendShare
Previous Post

நெடுஞ்சாலைகளில் டிராக்டர் மற்றும் ட்ராலிகளை இயக்க முடியாது! – நீதிமன்றம் அதிரடி!

Next Post

ககன்யான் திட்டத்தின் சோதனைகள் நிறைவு – இஸ்ரோ அறிவிப்பு!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies