Modi - Tamil Janam TV

Tag: Modi

எதிர்கட்சி தலைவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு! – பிரதமர் மோடி

எதிர்கட்சி தலைவர்கள் அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரண் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ...

சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் 25 ஆயிரம் பெண்கள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கவுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தமது சொந்த தொகுதியான ...

ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதி! – பிரதமர் மோடி திட்ட வட்டம்!

ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமையப் போவது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேன்கனல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இயற்கை ...

பெண்கள், முதல் முறை வாக்காளர் தவறாமல் வாக்களிக்க வேண்டும்! – பிரதமர் மோடி வேண்டுகோள்

பெண்களும், முதல்முறை வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2024 மக்களவை தேர்தலின் ...

ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்! – பிரதமர் மோடி

ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்கள் என பிரதமர் மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஊழல்வாதிகளை ...

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி! – பிரதமர் மோடி

காங்கிரசுக்கு ஏழைகளின் சொத்துக்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பறிப்பதை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்பு! – பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, மும்பையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 60 ஆண்டுகளாக ...

ஓபிசி இடஒதுக்கீடு பறிப்பால் பிற்படுத்தப்பட்டோர் பாதிப்பு! – பிரதமர் மோடி

கர்நாடகாவில் ஒரே இரவில் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமிகளுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்புரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ...

இண்டி கூட்டணிக்கு வாக்குவங்கியே முக்கியம் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஏற்ற 70 சிறிய லாரிகள் தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் ...

ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் : பிரதமர் மோடி அழைப்பு!

அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நாடாளுமன்ற தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ...

2029-ஆம் ஆண்டுக்கு பிறகும் மோடியே பிரதமர் : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக பதில்!

2029-ஆம் ஆண்டுக்குப் பிறகும் மோடியே பிரதமராக வருவார் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். பாஜக கட்சி விதிப்படி. மக்களவைத் தேர்தலில் அக்கட்சி வென்றால் அமித்  ஷாதான் பிரதமராக வருவார் ...

மன்மோகன் சிங் அரசின் முடிவை கிழித்து எறிந்த ராகுல்! – பிரதமர் மோடி விமர்சனம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை எடுத்த முடிவுகள் அடங்கிய காகிதத்தை கிழித்து எறிந்தவர் காங்கிரஸ் இளவரசர் என ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக ...

காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது!- பிரதமர் நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும், அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒடிசா ...

இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி : பிரதமர் மோடி

இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத ...

இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஏற்க மாட்டேன்: பிரதமர் மோடி

"அதானி மற்றும் அம்பானியிடம் காங்கிரசார் தேர்தலுக்கு பணம் பெற்றுள்ளார்களோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் கரீம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ...

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒடிசா சென்ற பிரதமர் மோடி!

ஒடிசா மாநிலம் பிரம்மபூர், நவ்ரங்பூர் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறவுள்ளது. வரும் 13-ம் தேதி ...

தேச நலனை விட்டு வெகுதூரம் சென்று விட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தேச நலனை விட்டு காங்கிரஸ் வெகுதூரம் சென்றுவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2-ஆம் கட்டத் தேர்தல் ...

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க சதியில் ஈடுபட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்ததன்  மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச  மாநிலம்  பிலிபட் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ...

முடியாதது எதுவுமில்லை என உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்தியா : பிரதமர் மோடி பெருமிதம்!

முடியாதது எதுவுமில்லை என உலகிற்கு இந்தியா எடுத்துக்காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகம் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தியா காட்டி வருவதாக ...

சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்க உதவிய பரசுராம் கோமாஜி குனேவின் பணிகள் : பிரதமர் மோடி

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பரசுராம் கோமாஜி குனேவின் பணிகள் கலாச்சாரத்தை உயர்த்தவும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது ...

3-வது முறையாக ஆட்சியமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன : மீரட்டில் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி பேச்சு!

மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று ...

காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது : கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பாரதத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதற்காக சுமார் 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு கைமாறியதாகவும்,  இது பற்றிய முழு விவரம் ...

பார்சி புத்தாண்டு : பிரதமர் மோடி வாழ்த்து!

பார்சி புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரானிய நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவ்ரோஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள பார்சி சமூகத்தினரால் மிகச் சிறப்பாகக் ...

சேலத்தில் இன்று பாஜக சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

சேலத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் ...

Page 3 of 9 1 2 3 4 9