இண்டி கூட்டணிக்கு வாக்குவங்கியே முக்கியம் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணிக்கு வாக்குவங்கியே முக்கியம் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 13, 2024, 02:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஏற்ற 70 சிறிய லாரிகள் தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் ஹாஜிபூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மத்தியில் காங்கிரஸ், ராஷ்டிர ஜனதா தள கூட்டணி ஆட்சியின்போது 10 ஆண்டுகளில் 35 லட்ச ரூபாய் மட்டுமே மோசடிக்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தப் பணத்தை வாகனத்தில் ஏற்ற வேண்டுமென்றால், 70 சிறிய லாரிகள் தேவைப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

காங்கிரஸ், ராஷ்டிர ஜனதா தளம் கூட்டணியை விமர்சித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு வாக்கு வங்கி தான் முக்கியமே தவிர, பொதுமக்கள் அல்ல என்றும் விமர்சித்தார்.

ஒருவேளை இந்தியா கூட்டணிக்கு யாராவது வாக்களித்தால் அந்த வாக்கு வீணாகிவிடும் என்று கூறிய பிரதமர், பீகார் மக்கள் சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் என்பதால், தேசத்தைக் கட்டமைக்கும் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: pm modi speechpm modi speech todaypm narendra modi speechpm modi speech livepm modi interviewmodi speech todaypm narendra modi livepm modi speech latestpm modi liveVoting is important for the Indy alliance: Prime Minister Modi's accusation!pm modi live speech todaypm narendra modi speech todayPM Modipm narendra modi today livepm modi speech in apNarendra Modimodi news livepm modi speech andhra pradeshModipm narendra modi live todaymodi speechpm modi today livepm modi latest speechpm modi live today
Share
Tweet
SendShare
Previous Post

4-ம் கட்ட மக்களவை தேர்தல்: பகல் 1 மணி வரை 40.32% வாக்குகள் பதிவு!

Next Post

சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies