ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதி! - பிரதமர் மோடி திட்ட வட்டம்!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதி! – பிரதமர் மோடி திட்ட வட்டம்!

Murugesan M by Murugesan M
May 20, 2024, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமையப் போவது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேன்கனல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இயற்கை வளங்கள் நிறைந்த ஒடிசாவில் மக்கள் வறுமையில் வாடுவதாக தெரிவித்தார். மாநிலத்தின் கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக தெரிவித்த பிரதமர், பூரி ஜெகநாதர் கோயிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறினார்.

கடந்த 25 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதளம் மாநிலத்தின் வளர்சிக்கு என்ன பணிகளை மேற்கொண்டது என கேள்வி எழுப்பினார். ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: pm modi speechmodi livepm narendra modi speechmodi live newsprime minister narendra modimodi speech todaynarendra modi youtubepm modi speech latestpm modi livepm of indiaPM Modipm modi live speech todaynarendra modi latest speech 2023Narendra Modipm narendra modi today liveA double engine government is sure to be formed in Odisha! - Prime Minister Modi project circle!Modipm narendra modi live todaymodi speechpm modi today livepm narendra modipm modi live todaypm modi latest speechpm modi speech today
Share
Tweet
SendShare
Previous Post

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி பின்னணி என்ன?

Next Post

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்! – இந்தியாவில் ஒரு நாள் துக்க நாளாக அனுசரிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies