எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி! - பிரதமர் மோடி
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 19, 2024, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரசுக்கு ஏழைகளின் சொத்துக்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பறிப்பதை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

ஜூன் 4ஆம் தேதி ஜாம்ஷெட்பூரில் என்ன முடிவு வரும் என்பதை மக்களின் உற்சாகமே சொல்கிறது என தெரிவித்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதுடன் இந்தியாவை பலப்படுத்தும் தேர்தலாக அமையப்போகிறது என கூறினார்.

மேலும், காங்கிரசுக்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும் நாட்டின் வளர்ச்சி குறித்து எதுவும் தெரியாது என விமர்சித்தார்.

ஏழைகளின் சொத்துக்களை அபகரிப்பதில் காங்கிரஸ்
குறியாக உள்ளதாக கூறிய அவர், எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டைப் பறிக்க நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.

Tags: pm modi latest speechmodi speech todaypm modi speechpm modi speech latestpm narendra modi speechpm of indiaprime minister narendra modipm modi karnataka rallynarendra modi youtubemodi in karnataka livepm modi liveCongress attempt to take away SCPM Modipm modi newsST reservation! - Prime Minister ModiNarendra Modipm modi live todaypm modi election campaign ambalaModipm modi speech todaykarnataka modi rallymodi speechmodi livetamil janampm narendra modimodi live newstamil janam tv
Share
Tweet
SendShare
Previous Post

நாகை பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Next Post

தமிழகத்தில் பரவிவரும் போதைப்பொருள் புழக்கத்தை அடியோடு அழிக்க வேண்டும்! – டிடிவி தினகரன்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies