ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் : பிரதமர்மோடி
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் : பிரதமர்மோடி

Murugesan M by Murugesan M
May 23, 2024, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொருளாதார சீர்திருத்தங்களால் வலுவான நிதி அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலையில் இருப்பதாகவும், அக்கட்சியின் வெற்றி நாட்டின் பங்குச் சந்தையில் சாதனை படைக்கும் என தெரிவித்தார். ஜூன் 4-ம் தேதி, பா.ஜ.க சாதனை படைக்கும் போது, ​​பங்குச் சந்தையும் புதிய சாதனைகளை எட்டும் என்று அவர் கூறினார்.

2024 ஆம் ஆண்டில் 25,000 புள்ளிகளில் இருந்து சென்செக்ஸ் தற்போது 75,000 புள்ளிகளாக உயர்ந்துள்ளதாக வணிக நாளிதழ் கூறியதாக பிரதமர் மோடி கூறினார். முதலீட்டாளர்கள் தனது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதையும் அவர் விவரித்தார்.

2014 ஆம் ஆண்டில் 1 கோடியிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4.5 கோடியாக ஆக அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக, உள்நாட்டு முதலீட்டின் பரந்த அடித்தளத்தை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: pm modi latest speechpm modi live todaypm modi speechpm modi speech todaypm narendra modi speechmodi newspm narendra modi livemodi livepm modi livemodi speech todaymodi ji live todaypm modi speech latestPM Modipm modi live speech todaypm modi rallyNarendra Modipm narendra modi today livepm of indiaModimodi news livepm modi shortsmodi speechpm narendra modi live todayEvery citizen can participate in stock market: PM Modipm narendra modipm modi today live
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய பெட்ரோல் விலை!

Next Post

நாடாளுமன்ற தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies