குஜராத் முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை : பிரதமர் மோடி
முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் தம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...