PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

அன்புக்குரிய பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி – அண்ணாமலை நெகிழ்ச்சி!

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் சற்று முன்னர் வெளியானது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கோவையில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக ...

நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா : பிரதமர் மோடி

நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோல் நகரில் ஜனநாயகத்திற்கான 3-வது உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிரதமர் மோடி காணொலி காட்சி ...

ரஷ்ய அதிபராக புடின் மீண்டும் தேர்வு : தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து!

ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். ரஷ்யாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுமார் 87 சதவீத வாக்குகள் பெற்று ...

வேலை வழங்குபவர்களாக மாறி வரும் இளைஞர்கள் : பிரதமர் மோடி

இந்திய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு பதிலாக வேலை வழங்குபவர்களாக மாறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஸ்டார்ட் அப் (startup) மெகா கண்காட்சி நடைபெற்றது. இதில் ...

பார்சி புத்தாண்டு : பிரதமர் மோடி வாழ்த்து!

பார்சி புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரானிய நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவ்ரோஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள பார்சி சமூகத்தினரால் மிகச் சிறப்பாகக் ...

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்வு : பிரதமர் மோடி வாழ்த்து!

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ரஷ்ய அதிபராக ...

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் : சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...

பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

சேலத்தில் பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் கேரள, உள்ளிட்ட தென் மாநிலத்தில் அதிக ...

பாலக்காட்டில் பாஜக பேரணி : மலர்களை தூவி பிரதமரை வரவேற்ற பொதுமக்கள்!

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக  நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ...

பல்கேரியா நாட்டு அதிபர் பிரதமர் மோடிக்கு நன்றி!

கடற்கொள்ளை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட பல்கேரிய கப்பல் "ருயென்" மற்றும் ...

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி : அன்புமணி ராமதாஸ்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தை அடுத்த ...

திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை : பிரதமர் மோடி

திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் ...

சேலத்தில் இன்று பாஜக சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

சேலத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் ...

கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

கோவையில் பிரதமர் மோடி சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணியில் சென்றார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ...

கோவையில் பிரதமர் மோடி ”ரோடு ஷோ”! – உற்சாக வரவேற்பு!

கோவை சாய்பாபா காலனியில் இருந்து பிரதமர் மோடி ரோடு ஷோவை தொடங்கினார். கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். ...

‘நான் பாரத மாதாவின் பக்தன்’! – பிரதமர் மோடி

 எதிர்க்கட்சிகளின் எத்தகைய சதியையும் எதிர்த்துப் போராடி, வெற்றி பெறுவேன்  என்று தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஜக்தியாலில் இன்று நடைபெற்ற ...

சேலம் : மோடியின் பயணத்திட்டம் – முழு விவரம்!

பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை (மார்ச் 19-ம் தேதி ) சேலம் வருகிறார். கேரளா மாநிலம் பாலக்காட்டில் ...

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

அமைச்சரவை கூட்டத்தில், 3வது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களுக்கான வரைபடத்தை பட்டியலிடுமாறு அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட ...

காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பாஜக அரசு மக்களின் அரசு, சேவை மனப்பான்மையுன் பாஜக செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டாவில் தேசிய ...

தமிழகமோ, தெலங்கானாவோ, கர்நாடகாவோ தே.ஜ. கூட்டணிக்கே சாதகம்! – பிரதமர் மோடி

தமிழகமோ, தெலங்கானாவோ, கர்நாடகாவோ தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான சூழல்  உள்ளது எனப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்தியில் ...

பிரதமர் மோடி கோவை வருகை – போலீசார் முக்கிய அறிவிப்பு!

பிரதமர் மோடி தலைமையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 4 கிலோ மீட்டருக்கு பேரணி நடைபெறுகிறது. இந்த நிலையில், 18-ம் தேதி மாலை 5.30 மணியளவில் பிரதமர் ...

ஆந்திராவில் இன்று மாலை என்டிஏ தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு!

ஆந்திராவில் இன்று மாலை  பிரமாண்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சார  பொதுக்கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் ...

மோடியை பார்க்க கட்டுப்பாடு கிடையாது – தனி பாஸ் இல்லை – வானதி சீனிவாசன் பேட்டி!

கோவை சித்தாபுதூர் பகுதியில் பாஜக அலுவலகத்தில், தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் ...

தலைப்பு செய்தி வழங்குவதற்காக பணியாற்றவில்லை : பிரதமர் மோடி

உலகம் முழுவதும் நிச்சயமற்ற சுழலில் சிக்கித் தவித்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் ...

Page 22 of 69 1 21 22 23 69