The Sabarmati Report திரைப்படம் பார்த்த பிரதமர் மோடி - படக்குழுவினருக்கு பாராட்டு!
Jul 28, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

The Sabarmati Report திரைப்படம் பார்த்த பிரதமர் மோடி – படக்குழுவினருக்கு பாராட்டு!

Murugesan M by Murugesan M
Dec 3, 2024, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, படக் குழுவினரைப் பாராட்டினார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்தை தீரஜ் சர்ணா இயக்கியுள்ளார்.

விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், கடந்த நவம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நாடாளுமன்றத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் திரையிடப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார்.

திரைப்படத்தைக் காண வருகை தந்த பிரதமர் மோடியை, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சேர்ந்து பிரதமர் மோடி இப்படத்தைப் பார்த்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்பட தயாரிப்பாளரின் முயற்சியை பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

தான் நடித்த ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்தை, பிரதமர் மோடியுடன் சேர்ந்து பார்த்தது தனது வாழ்வின் பொன்னான தருணம் என்று, நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags: Godhra incidentBalayogi AuditoriumPM Modidelhipm modi Greetingsthe sabarmathi reportpm modi watch film
ShareTweetSendShare
Previous Post

ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் எப்போது? கடற்படை தளபதி திரிபாதி விளக்கம்!

Next Post

98 % 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு விட்டன – ரிசர்வ் வங்கி தகவல்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies