PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

3 மாநிலத் தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

3 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கும் நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் உற்சாக ...

டேராடூன் செல்லும் பிரதமர் மோடி!

டிசம்பர் 8 அன்று டேராடூன் செல்லும் பிரதமர் மோடி 'உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023'-ஐ தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 8ஆம் தேதி ...

மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல்!

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ...

கென்யாவுக்கு ரூ.2,084 கோடி கடனுதவி: பிரதமர் மோடி!

வேளாண் துறையை நவீனமயமாக்குவதற்காக கென்யா நாட்டுக்கு இந்தியா சாா்பில் 2,084 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ...

அம்பேத்கர் சுரண்டப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்! – பிரதமர் மோடி

அம்பேத்கரின் நினைவு நாளை 'மகாபரிநிர்வான் திவாஸ்' ஆக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது திருவுரு படத்திற்கு மலர்த் தூவி  அஞ்சலி செலுத்தினார். பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை ...

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்ற பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மத்திய ...

மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்: பிரதமர் மோடி!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில், மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று பாரதப் பிரதமர் ...

ஜாதி ரீதியான அரசியலால் காங்கிரஸ் நிராகரிப்பு: அனுராக் தாக்கூர்!

ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், ஜாதி ரீதியான அரசியலால் மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார். ...

மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். மேலும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் ...

மோடியை மக்கள் விரும்புகின்றனர்! – ராகுலை நிராகரித்துவிட்டனர் – குஷ்பு பேட்டி!

4 மாநில தேர்தலில் 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு பாரதப் பிரதமர் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என தேசிய மகளிர் ஆணைய ...

3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக  வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ...

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாள்! – பிரதமர் மோடி அஞ்சலி

இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "நமது ...

4 மாநில தேர்தலில் வெற்றி முகம் – பாஜக அலுவலகம் வரும் பிரதமர் மோடி!

இராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து, தற்போது தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், காலை 10 மணி ...

ஐ.நா.பருவ நிலை மாநாடு புதிய உத்வேகத்தை அளிக்கும் : பிரதமர் மோடி!

ஐ.நா.பருவ நிலை மாநாடு காலநிலை நடவடிக்கைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ...

பிரதமர் மோடியின் மக்களை மையமாகக் கொண்ட பணி கலாச்சாரத்திற்கு சான்றாக உள்ளது!

பிரதமர் நரேந்திர மோடியின், மக்களை மையமாகக் கொண்ட பணி கலாச்சாரத்திற்கு வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை சான்றாக உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ...

துபாய் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி!

உலக பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று துபாய் புறப்பட்டு சென்றார். உலக பருவ நிலை மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் துபாயில் ...

குறைந்த விலையில் தரமான மருந்து விற்பனை ஒரு பெரிய சேவை! – பிரதமர் மோடி

தியோகரில் மக்கள் மருந்தக மையத்தை நடத்துபவர்கள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும் குறைந்த விலையில் தரமான மருந்து விற்பனை ஒரு பெரிய சேவையாகும் எனத் ...

காங்கிரஸ் ஆட்சியில் கவனிக்கப்படாமல் இருந்த சமத்துவக் கொள்கை: பிரதமர் மோடி!

துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு நீண்டகாலமாக சமத்துக் கொள்கை கவனிக்கப்படாமல் இருந்தது. இதனால், 2014-க்கு முன்பு குறிப்பிட்ட பிரிவினர் சில அடிப்படை வசதிகளை இழந்தனர் என்று பாரதப் பிரதமர் ...

வாரிக்கொடுக்கும் வள்ளல் நரேந்திரமோடி!

மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு ...

இது போருக்கான தருணம் அல்ல: பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்!

ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இது போருக்கான தருணம் அல்ல என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

சபத யாத்திரை பயனாளிகளுடன்  நாளை பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்!

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை பயனாளிகளுடன்  நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணியளவில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத  யாத்திரைப் ...

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப்பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாள்தோறும் தொடர்பு கொண்டு விசாரித்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய ...

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

உத்தரகாசி சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்கள் ...

Page 68 of 88 1 67 68 69 88