‘மேரா யுவ பாரத்’ தளம் துவங்கப்படும்”- பிரதமர் மோடி அறிவிப்பு!
Jun 14, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘மேரா யுவ பாரத்’ தளம் துவங்கப்படும்”- பிரதமர் மோடி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 29, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடுதழுவிய அளவில் ‘மேரா யுவ பாரத்’தளம், தேசத்தைக் கட்டி எழுப்பும் நிகழ்வுகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31ம் தேதி தொடங்கப்படும் என்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மனதின் குரல் வானொலி 106வது நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “‘மேரா யுவ பாரத்’தளமும் தொடங்கப்பட உள்ளது. இளைஞர்கள் MYBharat.Gov.in என்ற முகவரியில் சென்று பதிவு செய்யவேண்டும். நாட்டை கட்டி எழுப்பும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை இந்திய இளைஞர்களுக்கு மை பாரத் தளம் வழங்கும். வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இளைஞர் சக்தியை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான முயற்சியாகும் இது” என தெரிவித்தார்.

“எப்போதும் போலவே இந்த முறையும் நமது பண்டிகைகளில் உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். நமது கனவான தற்சார்பு இந்தியாவை நிறைவேற்ற நாம் ஒன்றுணைந்து பாடுபடவேண்டும். இந்தியா இன்று உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையமாக மாறியிருக்கிறது.

பழங்குடிகள் பெருமை தினம்: நவம்பர் 15ம் தேதி ஒட்டுமொத்த தேசமும் பழங்குடிகள் பெருமை தினத்தைக் கொண்டாட இருக்கிறது. இந்த தினம் மகான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளுடன் தொடர்புடையது. பிர்சா முண்டா நமது அனைவரின் இதயங்களிலும் வாழ்கிறார். உண்மையான துணிச்சல் என்றால் என்ன என்பதையும், தான் கொண்ட உறுதியில் ஒருவர் எவ்வாறு உறுதியாக நிற்பது என்பதையும் நாம் பிர்சா முண்டாவின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.

மேலும் மக்கள் சுற்றுலாவுக்கும், ஆன்மீக யாத்திரைக்கும் செல்லும் போதும் உள்ளூர் பொருள்களை வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சமீபத்திய வரலாறு காணாத காதி விற்பனை சாதனையை நினைவுகூர்ந்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

கஜகஸ்தானில் சுரங்க விபத்து: 32 பேர் பலி!

Next Post

ஆணழகன் போட்டியில் அசத்திய ரோபோ சங்கர் !

Related News

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies