PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றம்!

தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றத்தின் விவரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்திருப்பதற்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்புத் தெரிவித்திருக்கிறார். உச்ச ...

ரூ.1,000 அரசு மானியம் பெறுவதற்குப் பிரதமர் மோடியே காரணம் ! – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

நாம் இப்போது எந்தவித சிக்கல்களும் இல்லாமல், அரசு மானியங்களை பெற நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை ...

SYDNEY, AUSTRALIA - MAY 24: Indian Prime Minister Narendra Modi speaks at a joint news conference with Australian Prime Minister Anthony Albanese (R) at Admiralty House on May 24, 2023 in Sydney, Australia. Modi is visiting Australia on the heels of his and Albanese's participation in the G7 summit in Japan. (Photo by Saeed Khan-Pool/Getty Images)

ஆஸ்திரேலிய தூதர்களுக்கு இந்தி மீது உள்ள ஈர்ப்பு மிகவும் உணர்வுபூர்வமானது: பிரதமர் மோடி!

இந்தி தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் தங்களுக்குப் பிடித்த இந்தி பழமொழிகளை ஒப்பித்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் ...

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

சீன அதிபர் ஜி ஜின் பிங்கைவிட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்று லண்டன் நகரைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ஜிம் ...

சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது என்று ...

சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் புகழாரம்!

பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும்,  தேசத்திற்கு சேவை செய்வதிலும் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா தொடர்ந்து பல தலைமுறைகளைத் ஊக்குவிப்பார் ...

தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் வரும் உச்சநீதிமன்றத்திற்குப் பிரதமர் மோடி பாராட்டு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றம் வரும் ...

சனாதனத்தை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி எச்சரிக்கை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "எதிர்கட்சிகள் சனாதனத்தை இன்று வெளிப்படையாகவே அழிக்க ...

ஜி20 உச்சி மாநாடு: பாகிஸ்தானியர்கள் பாராட்டு!

ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், வெளிநாட்டுக் கொள்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததாக விரக்தியுடன் கூறியிருக்கிறார்கள். இந்தியா தலைமையிலான ஜி20 ...

மோடியே மீண்டும் பிரதமர்: நிதின் கட்கரி உறுதி!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெறும். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவார் என்று மத்திய சாலை போக்குவரத்து த்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். ...

இந்தி மொழி தினம் – பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!

இந்தி மொழி தினத்தையொட்டி, தேசிய ஒற்றுமையை ஹிந்தி வலுப்படுத்தும்- பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தி மொழி தினம் ஒவ்வொரு ...

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை விரிவுபடுத்தி நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா (பி.எம்.யு.ஒய்) திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ...

ரூ.7210 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.7210 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ...

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை நாங்களும் கையாள விரும்புகிறோம் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் ...

பிரதமர் மோடிக்கு மொராக்கோ தூதர் நன்றி!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோ நாட்டுக்கு, நிதியுதவி மற்றும் பொருளுதவி அளிக்க முன்வந்திருக்கும் இந்தியாவுக்கு, அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதர் மாலிகி நன்றி தெரிவித்திருக்கிறார். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ...

இராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல்

இராஜஸ்தானின் பரத்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர்  நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும் ...

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி பயணம்!

பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகம், நர்மதாபுரத்தில் 'மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம், ரத்லாமில் பெரிய தொழிற்பூங்கா ஆகியவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை ...

‘விஸ்வ குரு, விஸ்வ பந்து’: ராஜ்நாத் சிங் புகழாரம்!

இந்தியாவின் ஜி20 தலைமை உலக அரங்கில் அழியாத முத்திரையை பதித்திருக்கிறது. டெல்லி பிரகடனத்தில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்து உலகளாவிய நம்பிக்கை குறைபாடுகளை கலைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ...

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகழாரம்!

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவின் கல்விச் சூழலுக்கு உலகளவிலான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு, ...

பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு!

ஜி20 மாநாட்டில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டியதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மைக்ரோசாப்ஃட் நிறுவனர் பில்கேட்ஸ் நன்றி தெரிவித்திருக்கிறார். இந்தியா தலைமையிலான ...

ஜி20 மாநாடு: பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டு!

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, உலகத் தலைவர்களும், ஊடகங்களும் புகழாரம் சூட்டி வருகின்றன. இந்தியா தலைமையிலான ...

”பாரதமே விஷ்வகுரு” அண்ணாமலை!

உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க G20 மாநாட்டை பார்த மண்டபத்தில் நடத்தியதற்காகவும், 27 அடி உயர நடராஜப் பெருமானின் வெண்கலச் சிலையை பாரத மண்டபத்தில் வைத்து ...

இந்திய நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது!

இந்தியாவுக்கான நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது. இரு நாட்டு உறவு சர்வதேச வளர்ச்சிக்கு உதவும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சவூதி இளவரசன் முகமது ...

கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமர் மோடி 17-ம் தேதி புதிய திட்டம்!

"பி.எம். விஸ்வகர்மா" என்கிற பெயரில் கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 17-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் 2023-2024 ...

Page 77 of 83 1 76 77 78 83