லடாக் மக்கள் வீரத்திற்கும் புத்தர் மீதான நம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்கள்! – குடியரசுத் தலைவர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று லே-யின் சிந்து படித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் ...