President - Tamil Janam TV

Tag: President

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு!

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13-வது அரசியலமைப்பு திருத்தத் தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ...

குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து குடியரசுத் ...

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் புத்தாண்டு வாழ்த்து!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தற்போது புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். பாரதப் பிரதமராக ...

தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!

கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், ஒட்டுமொத்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கும் உணர்வோடு முன்னேற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார். ...

மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்!

மாணவர்கள் தங்களது முன்னேற்றத்தில் மட்டுமன்றி, மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ...

குடியரசுத் தலைவர் முர்மு 3 மாநிலங்களில் 6 நாள் சுற்றுப்பயணம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களுக்கு இன்று முதல் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேற்குவங்க மாநிலம் ...

தேர்தல் தோல்வி: ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி மாற்றம்!

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவா் பதவியிலிருந்து முன்னாள் முதல்வா் கமல்நாத் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். புதிய தலைவராக ஜிது பட்வாரி ...

மேடையிலேயே கதறி அழுத வடகொரிய அதிபர்: காரணம் இதுதான்!

நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால், பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுதபடியே வடகொரிய அதிபர் பேசும் வீடியோ சமூக ...

கென்யாவுக்கு ரூ.2,084 கோடி கடனுதவி: பிரதமர் மோடி!

வேளாண் துறையை நவீனமயமாக்குவதற்காக கென்யா நாட்டுக்கு இந்தியா சாா்பில் 2,084 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ...

உலகிற்கு முன்மாதிரியாக இருக்கும் இந்திய நீதித்துறை: குடியரசுத் தலைவர் பெருமிதம்!

நமது அரசியல் சாசனத்தைப் போலவே, நமது உச்ச நீதிமன்றமும் பல நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது. துடிப்பான நீதித்துறையுடன், நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியம் ஒருபோதும் கவலைக்குரியதாக இருக்கப் ...

ஆதித்யா எல்-1, ககன்யான் பயணங்கள் மனிதகுலத்துக்கு உதவும்: குடியரசுத் தலைவர் முர்மு!

ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் பயணங்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உதவும். இதன் மூலம் இந்தியா தன்னிடம் மன உறுதியும், ஆற்றலும் இருப்பதை ...

புலிகள் பாதுகாப்புத் தொடர்பான கலைக் கண்காட்சி: குடியரசுத் தலைவர் பங்கேற்பு

  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் "அமைதியான உரையாடல்: அழிவின் விளிம்பில் இருந்து மையத்திற்குக் கொண்டு வருதல்" என்ற தலைப்பிலான கலைப்பொருட்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். ...

ஆந்திரா இரயில் விபத்து – குடியரசு தலைவர் இரங்கல்

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த இரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் இரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது ...

பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறைக்கு முக்கியப் பங்கு: குடியரசுத் தலைவர்!

நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், நாட்டின் வர்த்தகத்தில் 95 சதவீதம் அளவு மற்றும் 65 சதவீத வர்த்தகம் ...

ரஷ்ய அதிபர் புடினுக்கு மாரடைப்பு வெறும் வதந்தியாம்!

ரஷ்ய அதிபர் புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று அதிபர் மாளிகை தெரிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் ...

ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான்: பிரான்ஸ் அதிபர்!

ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்ச் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறியிருக்கிறார். இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் ...

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த ஜோ பைடன்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு சவூதி அரேபியா அங்கீகரித்துவிடக் கூடாது என்பதுதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரகசியத்தை உடைத்திருக்கிறார். பிரிட்டிஷ் ...

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

காஸாவில் உள்ள அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை ...

ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்காமல் ஓயமாட்டோம்!

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய அதிபர் புடினுடனான தொலைபேசி உரையாடலின் போது, ...

இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளி தான்சானியா: பிரதமர் மோடி புகழாரம்!

ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியாவின் மிகநெருங்கிய கூட்டாளியாக விளங்குவது தான்சானியாதான் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மேலும், அந்நாட்டுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. குடியரசுத் ...

சாஸ்திரி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மரியாதை!

லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை ...

காந்தி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!

154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசியத் தலைநகர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் ...

குடியரசுத் தலைவர் முர்மு, காந்தி ஜெயந்தி வாழ்த்து!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். மக்கள் தங்கள் எண்ணங்கள், பேச்சு மற்றும் செயல்களில் காந்தி ஜியின் போதனைகளைப் ...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது குடியரசுத் ...

Page 2 of 3 1 2 3