tamil nadu assembly elections 2026 - Tamil Janam TV

Tag: tamil nadu assembly elections 2026

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

மாநிலம் முழுவதும் திமுகவினர் 8 ஆயிரம் ரூபாய் பரிசு கூப்பன்களை விநியோகம் செய்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பல்வேறு ...

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

திமுக ஆட்சியில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ...

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை ...

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னையில் பரப்புரை மேற்கொண்டபோது விதிமீறலில் ஈடுபட்டதாக தவெக தலைவர் விஜய் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக ...

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

8 ஆயிரம் இல்லை 8 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் தமிழகத்தில் திமுக தோல்வி காண்பது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதியில் ...

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன்சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார். கோவை வடக்கு தொகுயில் பாஜக ...

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளார். தூத்துக்குடி ...

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

திருச்செந்தூரில் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளரான மைக்கேல் ராஜேஷின் ...

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

சென்னை பட்டினப்பாக்கம் அருகே வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்ற கோரிக்கையை திமுக வேட்பாளர் த.வேலு நிறைவேற்றவில்லை எனக்கூறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பட்டினப்பாக்கம் அருகே ...

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேனிக்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ...

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எவ்வளவு ...

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து, ...

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை!

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ...

காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு சூறாவளி பிரச்சாரம்!

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு ஒரே நாளில் 60 கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ...

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி குடிக்க வைத்தார் – ராம சீனிவாசன்

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி இளைஞர்களை குடிக்க வைத்தார் என பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம ...

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் – பாஜக தேர்தல் அறிக்கை!

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தேர்தல் அறிக்கையின் ...

தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் – பிரதமர் மோடி

இரட்டைக் குழல் துப்பாக்கியை போல் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நமோ செயலி ...

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு – நிதின் நபின்

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு  செய்வதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை பாஜக வேட்பாளர் ...

திமுகவினர் 8,000 கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சி – தமிழிசை சௌந்தரராஜன்

வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முன்பே திமுகவினர் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ...

தொகுதி பங்கீடு தொடர்பான அதிருப்தி – தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு?

தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியின் பொதுக்கூட்டம் புதன்கிழமையன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் ...

இரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – நாகர்கோவில், கோவையில் பரப்புரை செய்கிறார்!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ...

என்டிஏ கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முருகானந்தம் நாடார் விடுத்துள்ள அறக்கையில், சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் ...

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார்!

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் உள்ளிட்டோரை தேர்தல் பணியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ...

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக ...

Page 3 of 5 1 2 3 4 5