மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை - மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
Aug 16, 2026, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை – மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

Web Desk by Web Desk
Jul 12, 2023, 08:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஒழுங்குமுறை அதிகாரிகள் 137 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 105 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  31 நிறுவனங்களில் உற்பத்தி தடைசெய்யப்பட்டு, 50 நிறுவனங்களில் உற்பத்திக்கான உரிமம், ரத்து செய்யப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளை  சந்தித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சுய ஒழுங்குமுறை மூலம் சிறந்த உற்பத்தி நடைமுறையையொட்டி, தரமான மருந்துகளை விரைவாக விநியோகிக்க தயாராகயிருப்பது, குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கியமானது என்று கூறினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தித் துறையில் சுய ஒழுங்குமுறையின் அவசியம் குறித்து வலியுறுத்திய மத்திய அமைச்சர்,

உலகின் மருந்தகம் இந்தியா, என்ற நிலையை பராமரிப்பது முக்கியம் என்று சுட்டிக்காட்டினார். நமது தரமான உற்பத்திப்பொருட்களால் மருந்து உற்பத்தித் துறையில் சர்வதேச அளவில் நமது நாடு திகழ்வதாக அவர் தெரிவித்தார். பொருட்களின் மதிப்பு மற்றும் தரத்தை வலுப்படுத்துவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

போலியான மருந்துகளை தயாரிக்கும் அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமை இயக்குநரகத்துக்கு  அறிவுறுத்தினார்.

இந்தியாவில்  தயாரிக்கப்படும் தரமான மருந்துகளுடன், எந்தவொரு சமரசமும் கிடையாது  என்று அவர் கூறினார். மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஆய்வு செய்ய சிறப்புப்படைகள் உருவாக்கப்பட்டு, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஒழுங்குமுறை அதிகாரிகள் 137 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 105 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 31 நிறுவனங்களில் உற்பத்தி தடைசெய்யப்பட்டு, 50 நிறுவனங்களில் உற்பத்திக்கான உரிமம், ரத்து செய்யப்பட்டும், நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளதாக டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டு விரைவில் தமிழகம் திரும்புகின்றனர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Post

தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த மொபைல் இணைப்பு வழங்குவது விரைவில் உறுதி செய்யப்படும்- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Related News

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies