பார்வையை விட நுண்ணறிவு முக்கியம் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Nov 6, 2026, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பார்வையை விட நுண்ணறிவு முக்கியம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்தியாக் காலச்சாரத்தில் அறிவை பெறுவதற்கும் சிறந்து விளங்குவதற்கும் இயலாமை ஒரு போதும் தடைக்கிடையாது.

Murugesan M by Murugesan M
Aug 3, 2023, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுதில்லியில் இன்று (03.08.2023) நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர்,
மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை அளிப்பது முழு சமூகத்தின் பொறுப்பாகும். அவர்களுக்கு முறையான கல்வி, வேலைவாய்ப்புகள், எளிதில் அணுகக்கூடிய பொது இடங்கள் மற்றும் பாதுகாப்பான, சிறந்த வாழ்க்கை கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பார்வையற்றவர்கள் தமது திறமைகளை நம்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய கலாச்சாரத்தில், அறிவைப் பெறுவதற்கும் சிறந்து விளங்குவதற்கும் இயலாமை ஒருபோதும் தடையாகக் கருதப்படவில்லை என்று கூறினார். ரிஷி அஷ்டவக்ரர் மற்றும் மகாகவி சூர்தாஸ் ஆகியோரின் எடுத்துக்காட்டுகளை மேற்கோள்க் காட்டிய அவர், “பார்வையை விட நுண்ணறிவு முக்கியம்” என்று கூறினார்.

கடந்த 50 ஆண்டுகளில் பார்வையற்றோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததற்காக தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பை  பாராட்டினார். பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் சமூகத்தை மேலும் உள்ளடக்கியதாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்காக அரசு பல்வேறு முன் முயற்சிகள் மூலம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பார்வையற்றோரின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தல் என்ற இலக்கை அடைவதற்காக அரசு மற்றும் சமூகத்துடன் இணைந்து பார்வையற்றோருக்கான தேசியக் கூட்டமைப்பு தனது முயற்சியைத் தொடரும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

Tags: President Droupadi Murmudifferently abled
Share
Tweet
SendShare
Previous Post

ஊழல் திமுக அரசு, தமிழக இளைஞர்களை ஏமாற்றுகிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

‘கோயி மில் கயா’: இந்தி படம் மறுவெளியீடு

Related News

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies