மக்களை அலைக்கழிக்கும் திமுக காங்கிரஸ் ஊழல் கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணிப்பார்கள்- அண்ணாமலை
Oct 11, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களை அலைக்கழிக்கும் திமுக காங்கிரஸ் ஊழல் கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணிப்பார்கள்- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 12, 2023, 07:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை அலைக்கழிக்கும் திமுக காங்கிரஸ் ஊழல் கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர தமிழகம் முழுவதும் வாக்களிப்பார்கள் என்பது உறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில்,

இன்றைய என் மனம் என் மக்கள் பயணம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மக்கள் மத்தியில் சிறப்பாக நடந்தேறியது.

1967 – 68 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ராக்கெட் ஏவுதளம், தற்போது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் வரவிருக்கிறது. விஞ்ஞானி சதீஷ் தவான் அவர்களிடம், அன்றைய அமைச்சர் மதியழகன் எப்படி நடந்து கொண்டார் என்பதை, புகழ்பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள், தனது சுய சரிதையில் எழுதியிருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை, திமுகவின் ஊழலும், தேச விரோதப் போக்கும், மாறவே இல்லை.

இன்றைய #EnMannEnMakkal பயணம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது பேரன்பு கொண்ட தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மக்கள் மத்தியில் சிறப்பாக நடந்தேறியது.

1967 – 68 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ராக்கெட் ஏவுதளம், தற்போது பாரதப்… pic.twitter.com/EzRYBvAUpP

— K.Annamalai (@annamalai_k) August 12, 2023

 

பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உடைய விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, ஆலயப் பணிகளை முடக்க முயற்சிக்கிறது அறமற்ற இந்து சமய அறநிலையத் துறை. தமிழகம் முழுவதும் ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்கள், திமுகவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

குடி நீர் பிரச்சினை, காற்றாலை கமிஷன், மது விற்பனை கமிஷன் என தொகுதி எம்எல்ஏ சின்ன செந்தில் பாலாஜி ஆடாத ஆட்டமே இல்லை. விரைவில் மக்கள் திமுகவினர் ஆட்டத்துக்கு முடிவுரை எழுதுவார்கள்.

மோடியின் முகவரி : விளாத்திகுளம்
மத்திய அரசின் முத்ரா கடனுதவியின் மூலம் தொழில் முனைவராகியிருக்கும்  சத்திய சுகுமார், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறை வசதி பெற்றுள்ள திருமதி முத்தம்மாள், சுவாநிதி திட்டத்தில் பலனடைந்த திரு நாராயணன், செல்வமகள் திட்டத்தின் மூலம் பயனடைந்த செல்வி ஈஸ்வரி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரி.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை அலைக்கழிக்கும் திமுக காங்கிரஸ் ஊழல் கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர தமிழகம் முழுவதும் வாக்களிப்பார்கள் என்பது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: annamalai bjp
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி : போட்டியைப் பார்வையிட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வருகை

Next Post

இன்று உலக யானைகள் தினம் 2023

Related News

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies