நேற்று சென்னை மண்ணடியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டம்
நிகழ்ச்சியில் கண்ட காட்சி இது.
பிஞ்சுக் குழந்தைகள் தரையில் அமர்ந்து, சாப்பிட்டுக் கொண்டிருக்க, சாப்பாட்டுக்கு அருகிலேயே பூட்ஸ் கால்களுடன் நிற்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள். இது அரசு அதிகாரிகளின் அலட்சியமா ? அல்லது ஆணவமா? இரண்டும் தான் – தமிழக அரசு எவ்வழியோ? அதிகாரிகளும் அவ்வழியே என்பது உண்மையே!