மதுரை இரயில் விபத்து : மீட்புப் பணியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்!
Nov 30, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை இரயில் விபத்து : மீட்புப் பணியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 26, 2023, 03:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை இரயில் விபத்தில் மீட்புப்  பணிகளை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்
மேற்கொண்டனர்

மதுரையில் இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா இரயிலில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் 10  பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அறுபதுக்கும் மேலான பக்தர்கள் லக்னோ இராமேஸ்வரம் சுற்றுலா இரயிலில் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் எதிர்பாராத தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை, படுகாயமடைந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில்  ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபட்டு, மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

 

 

Tags: Indian Railway
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளிக் குழந்தைகள் சாப்பிடும் இடத்தில் பூட்ஸ் கால்களுடன் நிற்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள்!

Next Post

ம.பி.யில் அமைச்சரவை விரிவாக்கம்!

Related News

திமுக 2.0 போன்று தவெக ஆட்சி நடைபெறுகிறது; ஜோஸ் சார்லஸ் மார்டின்

“ஜனநாயகத்தைக் காப்போம்… அராஜகத்தை அகற்றுவோம்” பேரணி; சென்னையில் குவிந்த பாஜகவினர்

உண்மையைத் தொடர்ந்து தேடும் முயற்சியே இந்துத்துவம்; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்

அருட்ஜோதியாய் பிரகாசிக்கும் திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் – நயினார் நாகேந்திரன்

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் – அமித் ஷா

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றம் – ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் – பிரதமர் மோடி உறுதி!

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவை காண குவிந்த பக்தர்கள் – பக்தி பாடல்கள் பாடி உற்சாகம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விழா – கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற உத்தரவு – இனிப்புகள் வழங்கி கொண்டாடிய மக்கள்!

முதலமைச்சரின் கூடா நட்பு கேடாய் முடிந்தது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்ற உத்தரவு ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வெற்றி – நிதின் நபின்

கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் – திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்!

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies